*🔹🔸✍️தூத்துக்குடி*
61 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்... மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால் உற்சாகம்... சுழற்சி முறையில் 160 படகுகளில் கடலுக்கு சென்றனர் தூத்துக்குடி மீனவர்கள்...
*🔹🔸✍️சென்னை* சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்
மா.சுப்பிரமணியன்.
மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது!
*🔹🔸✍️சேலம் மாவட்டம்* மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், ஏகாபுரம் ஊராட்சி தைலாம்பட்டி,மற்றும் கலியகவுண்டனூர் ரேசன்கடைகளில், இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை 2000 மற்றும் 14 மளிகை
பொருட்கள் தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
*🔹🔸✍️சேலம் மாவட்டத்தில்* மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கிருந்து தருமபுரி
மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்கு குவிந்து வரும் மது பிரியர்கள்.
*🔹🔸✍️நெல்லை* ️அம்பாசமுத்திரம் அருகே தெற்குபாப்பான்குளத்தில் முன்விரோதம்
காரணமாக வேலு என்பவர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
*🔹🔸✍️திருப்பத்தூர்* ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம்
செய்யும் போது விஷவாயு தாக்கி ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துத்திப்பட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
*🔹🔸✍️சென்னை* சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்
மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக பள்ளி தாளாளர் ஜே.கே.பிரான்சிஸ், முதல்வர் மார்க் ஆகியோர் ஆணையத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.
*🔹🔸✍️திண்டுக்கல்* பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
*🔹🔸✍️திண்டுக்கல்* பழனி அருகே சாமிநாதபுரம் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள் கூட்டத்தை
கட்டுப்படுத்த டிஎஸ்பி சிவா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
*🔹🔸✍️ஈரோடு:* கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில்
தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மது விற்பனை தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் ₹165 கோடிக்கு மது
விற்பனை.*
முதலிடத்தில் மதுரை மண்டலம் ₹50 கோடிக்கு மது
விற்பனை செய்துள்ளது.
அ. தி. மு. க. நட்சத்திர
பேச்சாளர், நமது அம்மா உதவி ஆசிரியர் போளூர் ஜெய கோவிந்தன் எம்.ஜி.எம்.
மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
* கொரோனா தொற்றின் முன்றாம் அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள்
தயாராக இருக்க வேண்டும்.*
*ஒவ்வொரு
குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள்
தயார் நிலையிலும், ஆக்சிஜன்
வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை
வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும்*
*மருத்துவ
கல்வி இயக்குனர்.*
*✅✅தமிழ்நாட்டில்
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; இதர
மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்
-வானிலை மையம்*
*🔴🔴தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி
நேரத்தில் நீலகிரி,
கோவை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*
==
*மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்*
==
*திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்*
==
*ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம்*
==
*சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்*
==
*நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம்*
==
*அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்*
கொரோனா 3வது அலை - புதிய உத்தரவு.
ஒவ்வொரு குழந்தைகள்
மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள்
தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி
செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்- தமிழ்நாடு மருத்துவ கல்வி
இயக்குநர்.
கொரோனா 3-வது அலையில் 18
வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
* ⁒ 100 கோடி லோன்
வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக ஹரிநாடார் மீது புகார்*
* ⁒ இஸ்மாயில் & பஷீர்
ஆகியோரிடம் 1.5கோடி பெற்று
மோசடி செய்ததாக காவல் துறைக்கு ஆன்லைன் மூலம் புகார்*
* ⁒ கொரொனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு காத்திருப்போருக்கு அரசு
மருத்துவமனைகளில் சிகிச்சை தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும்*
*ஓபிஎஸ்*
6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை
இன்று முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.
கருப்பு பூஞ்சை நோயை
கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் திரு மா
சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நோயின் பாதிப்பு
மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும்
அவர் கூறினார்.
முதலமைச்சர் திரு மு க
ஸ்டாலின் தமது முதல் அரசுமுறை பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்திக்க
வருகின்ற வியாழக்கிழமை டெல்லி செல்கிறார்.
* ️ இந்தியாவும் -
கென்யாவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன!*
*மூன்று நாள்
பயணமாக கென்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் திரு உகுரு கென்யாட்டா மற்றும் அந்நாட்டு மூத்த
அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.*
* கொரானா 2ம் அலை
தாக்கத்தை கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 100 % சிறப்பாக பணியாற்றி வருகிறது.*
* - இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் பாராட்டு...*
* ️ சென்னை
இராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொது கழிப்பிடத்தை அமைச்சர் திரு கே வி சேகர் பாபு
இன்று ஆய்வு செய்தார்.*
புதுச்சேரி மாநில சபாநாயகர்
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், பாஜக எம்எல்ஏ செல்வத்தை தவிர வேறு யாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட
வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் நாளை பதவியேற்பு விழா
நடைபெற உள்ளது.
* நோய் பாதிப்பு அதிகமுள்ள 11
மாவட்டங்களில் 21ம் தேதி வரை
உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு*
*✅✅பிரதமர்
நரேந்திர மோடியை வரும் 17ஆம் தேதி
தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ள நிலையில் திமுகவின் மக்களவை மற்றும்
மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி விரைகின்றனர்.*
* கொரோனாவால்
பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.*
* தமிழக முதல்வர் மேட்டூர் பயணத்தின்போது கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 பவுன் செயின் வழங்கி, உருக்கமான
கடிதம் ஒன்றை எழுதிய இளம்பெண் சௌமியாவிற்கு வேலைக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர்
செந்தில்பாலாஜி!*
🔴🔴சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ*
==
*சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கு*
==
*ஆசிரியைகள் பாரதி மற்றும் தீபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு*
==
*பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு*
* ⁒ நாம் அனைவரும்
ஒன்றிணைந்து பணியாற்றி வளமிகுந்த தமிழ் நாட்டை உருவாக்குவோம்*
* ⁒ நகர்புற
வளர்ச்சி & ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள்*
* ⁒ மக்கள்
அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த
வேண்டும்*
*ஆட்சியர்கள்
உடனான காணொளியில் முதல்வர் முக.ஸ்டாலின்*
* ⁒ ரேஷன்
கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*
* ⁒ அனைவருக்கும்
ரேஷன் அட்டை கிடைக்கவும் , போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை தேவை*
* ⁒ பொது
விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர்
ஸ்டாலின் அறிவுறுத்தல்*
* ⁒ கொரொனா
ஊரடங்கின்போது போது வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை என்ன ?*
*தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு*
* ⁒ சுஷில்ஹரி
பள்ளி ஆசிரியர்கள் பாரதி & தீபா மீது
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு*
* ⁒ மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக ஆசிரியர்கள் மீது வழக்கு*
* ⁒ மாணவிகள்
அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு*
* ⁒ சமயபுரம்
அருகே மாடக்குடி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் என்பவரை குத்திக்
கொலை செய்த தியாகு என்பவர் தப்பியோட்டம்
- போலீசார் விசாரணை*
* ⁒ ராமநாதபுரம் :
ராமேஸ்வரம் அருகே உச்சிப்புளியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் மஞ்சள்
பறிமுதல்*
* ⁒ இலங்கைக்கு
மஞ்சள் கடத்த முயன்ற சரக்கு வாகன ஓட்டுநர் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை*
* ⁒ தேவேந்திரகுல
வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி வழக்கு*
*மத்திய , மாநில அரசுகள்
இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை*
* ⁒ தமிழகத்தில்
இனி கோரானோ தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருக்காது*
* ⁒ இறப்புகளை
மறைக்கவில்லை , ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது*
* ⁒ வசந்தகுமார் & எஸ்பிபி ஆகியோர் இறந்தபோது அவர்களுக்கு கொரொனா இல்லை*
*தமிழக
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்*
*✅✅பொது விநியோக
திட்டத்தில் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் - தரமானதாகவும் இருப்பதை மாவட்ட
ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் -*
*முதலமைச்சர்*
*mkstalin*
* கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள்
தங்களது அதிகாரத்தை, பதவியை
பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.*
*புதிதாக
பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!*
* “ஒரு சிலர்
சுயநலத்திற்காகத் தொண்டர்களைப் பலிகடா ஆக்குவதா?”*
*- சசிகலா
கேள்வி*
* வெற்றி பெறுவேன் என்றார்கள், வெற்றி பெறட்டும் என ஒதுங்கியிருந்தேன்..!*
*இது தான் நான்
அரசியலிலிருந்து ஒதுங்கியதற்கு காரணம்..!*
*- சசிகலா
விளக்கம்*
* போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின்
முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது
குறித்து பார் கவுன்சில் அறிக்கை அளிக்க உத்தரவு..!*
தமிழக சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த
ஏ கே எஸ் விஜயன் இன்று இரவு டெல்லி வருகிறார்.*
*நாளை
முறைப்படி அவர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக்
கொள்கிறார்.*
: * 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு..!*
*- இங்கிலாந்து
பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல்*
: * டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மழைக்காலத்திற்கான
தயாரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்..!*
* “வளமான தமிழ்நாடு, மகிழும்
விவசாயி, அனைவருக்கும் அனைத்துமான தமிழகம், என 7 இலக்குகளை
பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு
அவசியம்”*
*- முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்*
: * சிவசங்கர் பாபா வழக்கில், அதே பள்ளியில்
பணிபுரிந்த மேலும் 2 பெண்
ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்..!*
*சுஷில் ஹரி
பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகளிடம் அத்துமீறியதாக வழக்கு*
*இந்த வழக்கில்
பாரதி, தீபா என 2 பெண்
ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்*
: * மத்திய அரசுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.150 என விலை நிர்ணயம்..!*
*- பாரத்
பயோடெக்*
மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது..!*
*- பாரத்
பயோடெக் நிறுவனம்*
*மத்திய
அரசுக்கு போட்டியில்லாதா விலையான ரூ.150-க்கு கோவாக்சின் வழங்கப்படுவதாக பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்துள்ளது.*
*இதர செலவுகளை
ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது.*
*- பாரத் பயோடெக்
நிறுவனம்*
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியதும் கரும்பூஞ்சை
நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கை அளிக்கப்படும்..!*
*- சென்னையில்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி*
61 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்... மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால் உற்சாகம்... சுழற்சி முறையில் 160 படகுகளில் கடலுக்கு சென்றனர் தூத்துக்குடி மீனவர்கள்...
மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது!
இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துத்திப்பட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக பள்ளி தாளாளர் ஜே.கே.பிரான்சிஸ், முதல்வர் மார்க் ஆகியோர் ஆணையத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.
==
*மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்*
==
*திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்*
==
*ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம்*
==
*சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்*
==
*நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம்*
==
*அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்*
==
*சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கு*
==
*ஆசிரியைகள் பாரதி மற்றும் தீபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு*
==
*பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு*
*mkstalin*
: * 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு..!*
மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும்..!*
==
*சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்*
*வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்*
: * ️வூகான்: சீனாவின் சோதனை சாலையில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறவில்லை என்று பெண் விஞ்ஞானி கூறியுள்ளார். வூகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாகக் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என பெண் விஞ்ஞானி ஷி ஜெங்லி தெரிவித்துள்ளார்.* ️ ️
பொதுச் செயலாளர்,
‘தாயகம்’
சென்னை - 8
0 Response to "15.06.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை"
Post a Comment