About us
மயிலம் இளமுருகு முனைவர் இரா. மோகனா
எண்ணும் எழுத்தும் எமது இரு கண்கள். நாட்டார் வழக்காற்றியல் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை இத்தளத்தில் நீங்கள் காணலாம். பள்ளி மாணவர்கள் முதல் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் உற்சாகத்தைத் தருவதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் வழிகாட்டுதலாகவும் இத்தளம் https://Www.Tamilsangamam.in விளங்கும்.
இலக்கியப் புரிதலையும் திறனாய்வுத் தேடலையும் நீங்கள் படித்து மகிழலாம். ஒன்றிணையுங்கள். தமிழோடு சங்கமிப்போம். வாருங்கள். வாசிப்போம் நேசிப்போம்.
தொடர்புக்கு - 9600270331
மின்னஞ்சல் - tamilsangamam1@gmail.com
0 Response to "About us"
Post a Comment