*❇️✅புதுக்கோட்டை:* ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபானங்களை கடத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
__________________
__________________
__________________
உரிய அனுமதியின்றி குளத்தில் மண் திருடிய 3 பேர் கைது - ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் மணல் பறிமுதல்
__________________
__________________
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமி ஐபிஎஸ் வழிகாட்டுதலின்படி
ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
__________________
பழனி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக சத்தியா நகர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் அனுமதிக்கபட்டுள்ளார்.
__________________
0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்"
Post a Comment