தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற நேரடியாக சென்று காத்திருக்க தேவையில்லை.
0 Response to "RTO அலுவலகம் செல்லாமல் Online மூலமாக Driving Learner License பெற விண்ணப்பிப்பது எவ்வாறு...?"
Post a Comment