கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Trending

Breaking News
Loading...

கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

 சென்னையில் இன்று  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-  ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி செயல்படக் கூடாது.
கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கொரோனா  உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை. டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும் என்றார்.

0 Response to "கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel