அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகையான மலேசியாவை சேர்ந்த சாந்தினி தேவா பாலியல் வன்கொடுமை புகாரை சில நாட்களுக்கு முன்னர் அளித்தார்.
தமிழ், இலக்கியம், இலக்கணம், செய்திகள், போட்டித்தேர்வுகள், நூல் மதிப்புரை, திரைவிமர்சனம், கவிதை, அனுபவப்பதிவுகள், சார்ந்த பதிவுகளையும் வெளிப்படுத்தும்.
Written By
தமிழ்ச்சங்கமம்
0 Response to "நடிகையுடன் ஹோட்டலில் ரூம்; மருத்துவர் வாக்குமூலம்: வசமாக சிக்கிய மணிகண்டன்!"
Post a Comment