ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.

Trending

Breaking News
Loading...
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.

 



ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கொள்கை :

 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக , ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என இன்று வெளியிடப்பட்ட பள்ளி மானியக் கோரிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

0 Response to "ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel