





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் , நிதி சார்ந்த அனைத்து பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்த சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
அச்சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அனைத்து முதன்மை கல்வி
அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Response to "பள்ளிக் கல்வி திட்டம் - நிதி சார்ந்த அனைத்து பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்த SPD சுற்றறிக்கை"
Post a Comment