
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட
மயிலாடுதுறை மாவட்டத்துக்கென்று தனியாக முதன்மைக் கல்வி அலுவலகம் உருவாக்கம்.
22 புதிய
பணியிடங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகம் செயல்பட முதற்கட்டமாக ரூ.1.63 கோடியை விடுவித்தது பள்ளிக்கல்வித்துறை.
மயிலாடுதுறை
மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித்
துறை அரசாணை (நிலை) எண்: 158, நாள்: 20-11-2021
வெளியீடு(Establishment of Office of the Chief Educational
Officer for Mayiladuthurai District - School Education Department G.O.No:
158, Dated: 20-11-2021 Issued)...
NEW CEO Office - MAYILADUDURAI - Download here...
0 Response to "மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!"
Post a Comment