ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு! இவற்றுக்கெல்லாம் அனுமதி !!முழு விவரம்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
- திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்
- ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
- இவற்றிக்குக்கெல்லாம் தடை நீட்டிப்பு?
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
- தியேட்டர்கள் திறக்க தடை தொடர்கிறது
- நீச்சல் குளங்கள் திறக்க தடை தொடர்கிறது
- அனைத்து மதுக்கூடங்கள் திறக்க தடை தொடர்கிறது
- அரசியல் சமூக கூட்டங்களுக்குத்தடை தொடர்கிறது
- உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.
- பள்ளிகள் திறக்க தடை தொடர்கிறது
- கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது
0 Response to "ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு! இவற்றுக்கெல்லாம் அனுமதி !!முழு விவரம் "
Post a Comment