தமிழ் ஆசிரியர்
2005 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு பணி புரிந்து கொண்டு வருகிறேன்.
நானும் என் துணைவியாரும் இணைந்தும் தனித்தும் பத்து தமிழ் நூல்களை இயற்றியுள்ளோம்..
மயிலம் தமிழ்க் கல்லூரியில் 1998- 2001 வரை பயின்றேன்..B.Lit ,
M.A. M.Phil, B.ED
சென்னைப் பல்கலைக்கழகம்
M.A journalism & Mass communication
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தவிர ...
பட்டயம் - சைவ சித்தாந்தம்
சான்றிதழ் - மொழியியல், சைவ சித்தாந்தம், சமூகவியல்
0 Response to "என்னைப்பற்றி"
Post a Comment