நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பிரதமரை வலியுறுத்தினேன்-முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை
அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்- முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேட்டி
மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம்
வலியுறுத்தியுள்ளேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பிரதமரிடம்
வலியுறுத்தியுள்ளேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என பிரதமரிடம்
வலியுறுத்தியுள்ளேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி அதிக அளவில் வழங்க வேண்டும் என பிரதமரிடம்
வலியுறுத்தியுள்ளேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழகம் ஏற்று நடத்த அனுமதி வழங்க
வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்; தேர்தல்
வாக்குறிதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்- முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேட்டி!
எந்த திட்டம் ஆனாலும் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்தார்-
பிரதமரை சந்தித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்; தேர்தல்
வாக்குறிதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
0 Response to "தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்ட 25 முக்கிய கோரிக்கைகள்"
Post a Comment