கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 49 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "கால்நடை மருத்துவமனைகளில் காலிபணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்"
Post a Comment