அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலிலும், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
0 Response to "அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு "
Post a Comment