பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) வெளியாகியுள்ளது.

Trending

Breaking News
Loading...

பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) வெளியாகியுள்ளது.

பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) வெளியாகியுள்ளது.

2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.

கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.

0 Response to "பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) வெளியாகியுள்ளது. "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel