கோவை, விழுப்புரம், நாகை என 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம். Written By தமிழ்ச்சங்கமம் கல்வித்துறையில் ஏற்பட்ட பணியிடமாற்றம்தொழில்நுட்பக் கல்வி இயக்கக, இயக்குநராக லக்ஷ்மி ப்ரியா நியமனம்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக சுதன் நியமனம்.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக மேலாண் இயக்குநராக டாக்டர் மணிகண்டன் நியமனம். Share this post
0 Response to "கோவை, விழுப்புரம், நாகை என 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்."
Post a Comment