மாணவர்களின் TC படிவம் பூர்த்தி செய்தல் State EMIS Team. Important information

Trending

Breaking News
Loading...

மாணவர்களின் TC படிவம் பூர்த்தி செய்தல் State EMIS Team. Important information

மாணவர்களின் TC படிவம் பூர்த்தி செய்தல்  State EMIS Team. Important information





Important information regarding Last Working Day on Students TC Generation.

As informed by DEE & DSE 

For Class 1 to 8 -  30.04.2021

For Class 9 to 12 - 24.04.2021

மாணவர்களின் TC படிவத்தில்

1.பள்ளியின் பெயர் (Name of the School)
2.மாணவரின் பெயர் தமிழில்ஆங்கிலத்தில்
3.தந்தையின் பெயர் தாயாரின் பெயர்
4.தேசிய இனம் மற்றும் மதம் உட்பிரிவு
6.பாலினம்
7.பிறந்த தேதி
8.பயிற்று மொழி (Medium of Instruction)
9.Group , subject 

போன்ற தகவல்களை , மாணவர்களை Common poolற்கு அனுப்பப்படுவதற்கு முன்னரே சரிபார்த்துக்கொள்ளவும். Common poolற்கு அனுப்பிய பிறகு இவற்றில் பிழை இருப்பின் திருத்த இயலாது. 

Student Transfer certificate Details என்ற பிரிவில் உள்ள தகவல்களை மட்டும் Common poolற்கு அனுப்பிய பிறகும் திருத்தும் வசதி உள்ளது. ஆனால் இந்த வசதி 3 முறை மட்டுமே பயன்படுத்த இயலும் அதற்கு மேல் Edit செய்ய இயலாது.

Kindly communicate all HM's and officials.



0 Response to "மாணவர்களின் TC படிவம் பூர்த்தி செய்தல் State EMIS Team. Important information"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel