*1️⃣🔷🔶கேரளா: கருக்கிடக மாத பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் சபரிமலை கோயிலில் ஐயப்பனை பக்தர்கள் நேரில் சாமி தரிசனம் செய்தனர்*
*கேரளாவில் அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தற்போது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளுடன் துணிக்கடைகள், செருப்பு, நகை கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.*
*ரஷியாவில் 17 பேருடன் சென்ற மாயமான விமானம் கண்டுபிடிப்பு*
*திருப்பதி,*
*புதுடெல்லி*
*ஒப்பந்தங்கள் கோரும்போது நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது என்ற ஆணையை மீறிய செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்*
*கோவிட் தடுப்பூசி; கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி*
________________________
_______________________
_______________________
________________________
_______________________
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சார்பாக கொரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைக்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
*1️⃣🔷🔶புதுடெல்லி,*
*4️⃣🔷🔶புதுடெல்லி*
*இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன*
*5️⃣🔷🔶டோக்கியோ,*
*7️⃣🔷🔶ஒப்பந்தங்கள் கோரும்போது நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது என்ற ஆணையை மீறிய செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்*
*9️⃣🔷🔶மதுரை: ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்.*
*1️⃣0️⃣🔷🔶மேட்டூர் காவிரியில் ஆடி 1 இல் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதால் வெறிச்சோடியது காவிரிகரை*
*1️⃣2️⃣🔷🔶சென்னையில் 500 குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு*
*1️⃣3️⃣🔷🔶தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்*
*1️⃣6️⃣🔷🔶நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
*1️⃣8️⃣🔷🔶வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்*
*1️⃣9️⃣🔷🔶சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்*
*2️⃣0️⃣🔷🔶புதுடெல்லி*
*மாநிலங்களவை எம்.பியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.*
*2️⃣1️⃣🔷🔶கோவையில் பெண் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்*
*2️⃣2️⃣🔷🔶தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது*
*1️⃣🔷🔶19ந் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு*
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
www.dge.tn.gov.in,
www.dge.tn.nic.in
*நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம், அதனால் இங்கு தேர்வு உண்டு*
*புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம்*
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை*
*நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை.*
*பிரதமரை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.*
- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
*ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது*
- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
- *தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை*
*கொரோனா 2 ஆம் அலையின் போது 95% உயிரிழப்புகளை தடுப்பதில் 2 டோஸ்களும் வெற்றிகரமாக இருந்தது*
- *சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே. பால்*
*மேகதாது அணை - மத்திய அரசு* *துணைபோக கூடாது என வலியுறுத்தினோம்*
*டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு.*
*ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.*
*✍️குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.*
*வன்முறை, தீவிரவாதத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்ற செய்தியை அவரது மரணம் நமக்கு உணர்த்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்*
*காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்துள்ளார்.*
*டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.*
*முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.*
*நியூமோகோக்கல் தடுப்பூசி*
*பிறந்தவுடன் குழந்தைகளுக்கு 1 மாதம், 3 மாதம் மற்றும் 9 மாதங்களில் 3 தவணையாக அந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது.*
*தனியார் மருத்துவமனைகளில் 3 தவணைகள் செலுத்த அதற்கு ரூ.12 ஆயிரம் வரை செலவாகும்.*
*அதனை தற்போது அரசு இலவசமாக வழங்க இருக்கிறது.*
*வரும் 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.*
*முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.*
*இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது.*
*மேற்கண்ட கடிதத்தின்படி, கழக பென்சன் ட்ரஸ்ட் நிர்வாகி அவர்களை, கழக பணியாளர்களுக்கு மீண்டும் 1998 பென்சன் திட்டத்தை அனைவருக்கும் (2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும்) நடைமுறைப்படுத்திட தேவையான முன்மொழிவை அனுப்பிவைக்க போக்குவரத்து துறை துணைசச்செயலாளர் அவர்கள் கேட்டுள்ளார்கள்.*
*டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*தென்காசி: குற்றாலம், செங்கோட்டை, குண்டாறு பகுதியில் தனியார் நீர்விழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பால் தனியார் நீர்விழ்ச்சிகளில் மக்கள் குவிவதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.*
*அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் அளித்துள்ளார்.*
*கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் உடலுக்கு முடியாமல் ஆம்புலன்ஸில் படுத்த படுக்கையாக வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய 86 வயது மூதாட்டியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று குடும்பத்தோடு சென்று நலம் விசாரித்து, பாராட்டு தெரிவித்துள்ளார்*
0 Response to "17.07.2021 மாலை - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "
Post a Comment