17.07.2021 கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

Trending

Breaking News
Loading...

17.07.2021 கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 17.07.2021  கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் (
17.07.2021 ) 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு.
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 28,590
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 137   பேருக்கு கொரோனா தொற்று.
 
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
 
கோவை - 241
 
ஈரோடு - 143
 
சேலம் - 163
 
தஞ்சாவூர் - 152
 
மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.07.2021 )
 
மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் 17.07.2021  : 2,802
 
இன்றைய உயிரிழப்பு : 43
 
சென்னை மட்டும் - 6
 
இணைநோய் இல்லாதவர் - 6

0 Response to " 17.07.2021 கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel