பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Tinsmith Group ‘C’ பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Tinsmith Group ‘C’ பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்போர் Written Test, Physical Endurance/Skill Test and Physical Endurance and Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 21 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
0 Response to "மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – 12/ ITI தேர்ச்சி!!!"
Post a Comment