பள்ளிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு ; பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்...
பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து
இன்னும் முடிவெடுக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது
குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதல்வர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் முழுமையாக கிடைக்காத நிலையில், மக்கள் கூடுதல்
எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டை விதித்து
கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்...
பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்....!
தமிழகத்தில் 41 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல்
செய்யப்படுவதாகவும், அதில் ஆவின் இந்திய
அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை முதலிடமாக மாற்றவேண்டும் என்றும்
அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
பால்வனத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள்
தலைமையில் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் பணிகள் தொடர்பான ஆய்வு
கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் நாசர்
நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது.
னிக்கிழமை, நந்தனம் ஆவின் இல்லம், தலைமை அலுவலகத்தில்
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் 41 இலட்சம் லிட்டர் பால்
கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதில் ஆவின்
இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை முதலிடமாக மாற்றவேண்டும்
என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
0 Response to "பள்ளிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு ; பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்... "
Post a Comment