வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்களின் தொலைபேசியில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள்

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்கள் அவசர உதவிக்கு அழைக்கும் எண்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைக்கு - 181
தேசிய பெண்களுக்கான ஆணையம் - 01126944754. 26942369
குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு - 1098
பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் - 1094
மனஉளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு - 9911599100
தமிழ்நாடுபெண்கள் ஆணையம் - 044 28592750
தமிழ்நாடு பெண்கள் உதவி எண் - 04428592750
ராகிங் தொல்லைக்கு - 155222
0 Response to "வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்களின் தொலைபேசியில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள்"
Post a Comment