அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சரியும்: ஆசிரியர்கள், பெற்றோர் குற்றச்சாட்டு
தமிழக அரசின் இலவச பயிற்சிவகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் என்று ஆசிரியர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
0 Response to "அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சரியும்: ஆசிரியர்கள், பெற்றோர் குற்றச்சாட்டு"
Post a Comment