தமிழகத்தில் உள்ள 143 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 143 கலை, அறிவியல் கல்லூரிகள் அரசு நடத்துபவை. இதில், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்கள், உதவி மையங்கள் மூலம் The Director, Directorate of Collegiate Education, EVK Sampath Building, College Road, Chennai- 6 என்ற பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.
0 Response to "அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: எப்படி?- முழு விவரம் "
Post a Comment