தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,864 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகள் 712, அரசு உதவி பெறும் பள்ளிகள் 862 மற்றும் 252 தனியார் பள்ளிகள். கடந்த கல்வி ஆண்டு வரை தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்து வந்தத இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் என்று அரசு அளித்து வருகிறது.

0 Response to "கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு நல்லது நடந்துக்கிட்டிருக்கு!"
Post a Comment