22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும் , தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் அரசாணை ( நிலை ) எண் 9 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் ( கே ) துறை நாள் 02.02.2021 வெளியிடப்பட்டது . மேற்கண்ட | அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பார்வை ( 2 ) ன்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


0 Response to "ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள்"
Post a Comment