அரசு பணிக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!

Trending

Breaking News
Loading...

அரசு பணிக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!

அரசு பணிக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!


 

அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கொரோனா காலத்தில் அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
 
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு ஜூலை 5 திங்கட்கிழமை முதல் கட்டமில்லால் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. அதற்கான QR code வெளியிடப்பட்டுள்ளது.
 
மேலும், cisco webex இணையவழி மூலமாகவோ அல்லது cisco app மூலமாகவும் இணையவழி பயிற்சியில் நேரடியாக இணையலாம்.
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தமிழக அரசின் இந்த கட்டணமில்லா இணைய வழி வகுப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்..! சிக்கலில் 5.1 கோடி தரவுகள்?
 
தேர்வாணையம் அறிக்கை
 
*பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்படும்
*மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்
*அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்
 
பயிற்சியில் பங்கு பெற QR code மற்றும் மேலும் தகவலுக்கு அதற்கான வாட்சப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான code ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட இரண்டு QR code இடம்பெற்றுள்ள அறிக்கையை இந்தஇணைத்துள்ளோம். செய்தியில்இணைத்துள்ளோம். 

0 Response to "அரசு பணிக்கு தயாராகும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel