மாணவ, மாணவிகளின் சேர்க்கையை பொறுத்தவரை, பள்ளியில் கிடைக்கும் வசதிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தமது பகுதியிலுள்ள இன்னொரு பள்ளிகளைப் போட்டியாக நினைத்து, அவர்களைவிட இந்த விஷயத்தில் நாங்கள் அதிக வசதிகள் கொண்டுள்ளோம் என முன்னிறுத்துவதே இதற்கு சாட்சி. அந்த குறிப்பிட்ட வசதி நவீன பயோ-டாய்லெட் தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ்ரூம் வரை வேறு எது வேண்டுமானாலும் இருக்கலாம். 'எங்களிடம் இந்த வசதி அதிகமாக உள்ளது’ என சொல்லும்போது, அவர்களுக்கு கூடுதல் அட்மிஷன்கள் நடக்கிறது. 'அதிக வசதிகள் இருக்கும் பள்ளியில், தரமான கல்வி கிடைக்கும்' என்ற பொதுமக்களின் எண்ணம், இதன் பின்னான உளவியலில் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றளவும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன்பு அதன் கட்டமைப்பு வசதிகளை ஆராய்கின்றனர் பெற்றோர். தனியார் பள்ளிகளிலேயே பல வசதிகள் கிடைக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. இதை நாங்கள் உறுதியாக சொல்ல, சில தரவுகளே எங்களுக்கு காரணமாக அமைகின்றது.

0 Response to "பள்ளிகளின் குடிநீர், கழிவறை வசதிகளில் தமிழ்நாடு எப்படி? - UDISE+ ஆய்வறிக்கை பகுதி-3"
Post a Comment