தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை கொள்கை
விளக்கக் குறிப்பு
- மானியக்
கோரிக்கை 2021 _ 2022 pdf
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5%இட ஒதுக்கீடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
2021ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வினை 2021-22ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் .
பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22 ஆம் வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
*Breaking:*

0 Response to "தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு - மானியக் கோரிக்கை 2021 _ 2022 pdf "
Post a Comment