மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட நிறுவனத்தில் Fitter, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
தனியார் துறை காலிப்பணியிடங்கள் :
Ashok Leyland நிறுவனத்தில் Fitter, Welder (Gas & Electric) பணிகளுக்கு என 70 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Welder (Gas & Electric) – 10 பணியிடங்கள்
Fitter – மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Welder – அரசு பாடத்திட்ட அடிப்பைடயில் 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
0 Response to "Ashok Leyland நிறுவனத்தில் 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !"
Post a Comment