தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு


*தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.*
*வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும்
பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை.*
*மருத்துவக்
கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்
ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல்
செயல்பட அனுமதி.*
*அனைத்து தரப்பு
கருத்துக்களைப் பெற்று ஆய்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் 50% மாணவர்களுடன் தொடங்க உத்தேசம்.*
*பள்ளிகள் உரிய
கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு
உத்தரவு.*
*இறைச்சி மற்றும்
மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி
கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு.* செய்ய*- தமிழ்நாடு அரசு.* வேண்டும்.*
0 Response to "தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு"
Post a Comment