
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரயர் பயிற்றுர்நகள் சார்ந்த விவரத் தகவல்களை தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றக் கூடிய ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுநர்களின் பெயர் , பாலினம் , பிறந்த தேதி , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் ஆண்டு , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் தரம் , பணியில் சேர்ந்த நாள் ( மு.ப / பி.ப ) , பாடம் , தற்பொழுது பணியாற்றும் மாநிலத் திட்ட அலுவலகம் , மாவட்டத் திட்ட அலுவலகம் , வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் உட்பட , இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்து தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது என்பதனை உறுதி செய்து ஏதாவது தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் அதனை EMIS தளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
0 Response to "ஆசிரியப்பயிற்றுநர்களின் சுயவிவரம் சரிபார்க்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு."
Post a Comment