
▪️தமிழகத்தில் ( 22.08.2021 ) இன்று 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1652 ) குறைவாக
பதிவாகியுள்ளது.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை - 19,171
▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 94
▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 177
பேருக்கு கொரோனா தொற்று
▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 198
👁️🗨️ஈரோடு - 146
👁️🗨️தஞ்சாவூர் - 108
👁️🗨️செங்கல்பட்டு - 96
👁️🗨️சேலம் - 82
⭕ மாவட்ட வாரியான
பாதிப்பு.( 22.08.2021 )
💓மாவட்ட வாரியாக
இன்று குணமடைந்தவர்கள் : 1,827
▪️இன்றைய உயிரிழப்பு : 23
( 34,663 )
▪️சென்னை மட்டும் - 4
▪️இணைநோய் இல்லாதவர் - 5
0 Response to "Corona Update - இன்றைய ( 22.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு - CORONA,"
Post a Comment