EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி?

Trending

Breaking News
Loading...

EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி?

EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி?


தற்போது EMIS Portal  teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லைப் ( Password ) பயன்படுத்தி எமிஸ் வலைத்தளத்தைத் திறந்து தடுப்பூசி போட்ட ( Covid vaccination details ) விவரங்களை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Vaccination details update செய்யும் வழிமுறைகள்:

 

️ Go to Emis Web site.

EMIS login>ஆசிரியர் தங்களுடைய username / Password>dashboard ல் > My profile ஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும்.

 

அனைவரும் இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

0 Response to "EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி? "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel