FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES

Trending

Breaking News
Loading...

FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES

FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES


பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழுள்ள மாநில
, மாவட்ட , திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் பயிற்றுநர்கள் ஆணை பணிமாறுதல் வெளியிடப்படுகிறது. குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

ஆணை : 

 

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் வகுத்து ஆணைகள் வெளியிடப்பட்டன . இவ்வாணையில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . 2 மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணிமாறுதல் தொடர்பான உரிய நெறிமுறைகள் பிறப்பிக்குமாறு திரு . K. சம்பத் மற்றும் 6 பேர் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் .27085 / 2019 - ல் வழக்கு தொடர்ந்தனர் . இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது 30.09.2019 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது :


G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - Guidelines - - Download here 

 

0 Response to "FLASH NEWS :G.O - 134 - date - 18.8.21- BRTE TRANSFER COUNSELLING - GUIDELINES"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel