பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?


2020-2021
- ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற
மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML
) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று
அனைத்துப் பள்ளிகளும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User
- id . Password- ஐ கொண்டு ஆன்லைன் வழியாகவே 23.08.2021
முதல் 31.08.02021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. காலை எனவே , வருகிற 23.08.2021 அன்று 11.00
மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML
) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்குத்
தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்துப்
பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் , அனைத்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதை உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Response to "பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? "
Post a Comment