TNPSC Departmental May Session Exam Date 2021 (Out) – Download Hall Ticket

Trending

Breaking News
Loading...

TNPSC Departmental May Session Exam Date 2021 (Out) – Download Hall Ticket

TNPSC Departmental May Session Exam Date 2021 (Out) – Download Hall Ticket

 


TNPSC Departmental Hall Ticket 2021.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Departmental May Session தேர்வுகளை விரைவில் நடத்த உள்ளது. அதற்கான தேர்வு தேதிகள் மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
 
நிறுவனம்     TNPSC
பிரிவின் பெயர்      Departmental Test
தேர்வு தேதி   August 16, 17, 18, 24, 25, 26 & 27,
Admit Card              Available Soon
 
TNPSC தேர்வு தேதி 2021 :
 
TNPSC தேர்வாணையம் மூலமாக துறைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு தேர்வுகள் தற்போது நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த தேர்வுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வரும் 16, 17, 18, 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது
 
TNPSC அட்மிட் கார்டு :
 
இந்த தேர்வுகளுக்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது விரைவில், அதாவது ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதனை அவ்வாறு அட்மிட் கார்டு அதிகாரபூர்வமாக வெளியான பின் தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மூலமாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.


0 Response to "TNPSC Departmental May Session Exam Date 2021 (Out) – Download Hall Ticket"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel