தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் நியமன அறிவிப்பு

Trending

Breaking News
Loading...

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் நியமன அறிவிப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் நியமன அறிவிப்பு


விழுப்புரம், இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சட்டப்பிரிவு 46 (i)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்ட கீழ்க்கண்ட விவரப்படியான திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 13.12.2021 திங்கள் கிழமைக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

வ.எண்

திருக்கோயில் பெயர் மற்றும் முகவரி

1. அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

2 அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பூவரசங்குப்பம்,
விழுப்புரம் வட்டம் மற்றும் மாவட்டம்.

3.அருள்மிகு திந்திரினீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் நகர் மற்றும் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

4.அருள்மிகு மஞ்சனீஸ்வரர் திருக்கோயில், கீழ்ப்புத்துப்பட்டு, மரக்காணம் வட்டம்விழுப்புரம் மாவட்டம்.

5.அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல்,
உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

6 அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயில், இராவுத்தநல்லூர்,
சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,
மாவட்ட ஆட்சிபரக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம்-605 103.

விண்ணப்பங்களை கீழ்க்கண்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

1) இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்,வி ழுப்புரம்.

(2) உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்விழுப்புரம்.

3) உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 25/1, 2, துருவம் ரோடு, MRN நகர்,
கள்ளக்குறிச்சி நகர் வட்டம் மற்றும் மாவட்டம்.

4) ஆய்வர், இந்து சமய அறநிலையத்துறை, விழுப்புரம் வட்டம் (ம) மாவட்டம்.

(5) ஆய்வர், இந்து சமய அறநிலையத்துறை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

6) ஆய்வர், இந்து சமய அறநிலையத்துறை, திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

7) ஆய்வர், இந்து சமய அறநிலையத்துறை, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

8) ஆய்வர், இந்து சமய அறநிலையத்துறை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம்,

விண்ணப்பத்திற்கு உரிய தகுதி மற்றும் தகவின்மை குறித்து மேற்கண்ட அலுவலகங்களில் விவரம் அறிந்து கொள்ளலாம்.

வெ.ஆ.எண்.67/விளம்பரம்/செமதொஅ/விழுப்புரம்/2021/26.11.21

இணை ஆணையர்

இந்து சமய அறநிலையத்துறை

விழுப்புரம்.

0 Response to "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் நியமன அறிவிப்பு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel