மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

Trending

Breaking News
Loading...

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கென்று தனியாக முதன்மைக் கல்வி அலுவலகம் உருவாக்கம்.

22 புதிய பணியிடங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகம் செயல்பட முதற்கட்டமாக ரூ.1.63 கோடியை விடுவித்தது பள்ளிக்கல்வித்துறை.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்: 158, நாள்: 20-11-2021 வெளியீடு(Establishment of Office of the Chief Educational Officer for Mayiladuthurai District - School Education Department G.O.No: 158, Dated: 20-11-2021 Issued)...

NEW CEO Office - MAYILADUDURAI - Download here...

0 Response to "மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தோற்றுவித்தல் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel