ITK Volunteers Mobile App Published - Download Now

Trending

Breaking News
Loading...

ITK Volunteers Mobile App Published - Download Now

ITK Volunteers Mobile App Published - Download Now


தன்னார்வலர் செயலி

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் செயலி வெளியிடப்பட்டுள்ளது. 

தன்னார்வலர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது, எவ்வாறு மாணவர்களை கல்வி மையத்தில் இணைப்பது, மாணவர்கள் வருகை பதிவு மற்றும் கருத்து வளங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த காணொளியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 

https://youtube.com/watch?v=yMkh63p2r2U&feature=share

App பதிவிறக்கம் செய்து Open செய்யும் போது User id மற்றும் Password கேட்கும். அதில் தன்னார்வலர்களில் User id என்பது அவர்கள் தன்னார்வலராக பதிவு செய்த போது பயன்படுத்திய 10 இலக்க மொபைல் எண்ணை ( 9864276542பயன்படுத்தவும். 

Password என்பது மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் @ உங்களது பிறந்த வருடம் ( 6542@1981) என்று பயன்படுத்தி Submit கொடுக்கவும்.

மாணவர்களை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இணைப்பதற்கு மாணவர்களின் EMIS ID தன்னார்வலர்கள் தெரியவேண்டும். 

மாணவர்களின் பெயர், EMIS ID, ஆகியவற்றை வகுப்பாசிரியர்கள் மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் குறித்து அனுப்புக. இதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இந்தச் செயலியை அனைத்து தன்னார்வலர்களும்  பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள தகவல் தெரிவிக்கவும்.

Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

 

சிறப்புப் பணி அலுவலர்,

இல்லம் தேடிக் கல்வி.

0 Response to "ITK Volunteers Mobile App Published - Download Now"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel