மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981 - Mailam Ilamurugu (V.BALAMURUGAN)

Trending

Breaking News
Loading...

மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981 - Mailam Ilamurugu (V.BALAMURUGAN)

மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981 - Mailam Ilamurugu (V.BALAMURUGAN)

 


மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ற கிராமத்தில் 09.06.1981 அன்று                   அ. வெங்கிடேசன், வெ. இலட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பினை மயிலத்தில் உள்ள சிவப்பிரகாசர் மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். மேல்நிலைப்பள்ளிப்படிப்பினை 1998 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்திலுள்ள கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை இலக்கியவியல் படிப்பினை மயிலம் தமிழ்க்கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும்  ஆய்வியல் படிப்பினையும் படித்தார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். இதுவரை தனித்தும் இணைந்தும் 13 நூல்களை எழுதியுள்ளார்.

எழுதிய புத்தகங்கள்

1.இலக்கிய இலக்கணம், டிசம்பர் – 2008, மெய்யப்பன், சிதம்பரம், 214 - பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

2.நிகண்டு ஆய்வு, நவம்பர்- 2009, மெய்யப்பன், சிதம்பரம், 204 – பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

3.சொற்பொருள் விளக்கம்அரும்பொருள் விளக்க நிகண்டு- 2010, மெய்யப்பன், சிதம்பரம். 214 - பக்கம்,

4.சொற்பொருள் விளக்கம்சூடாமணி நிகண்டு, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 288 – பக்கம், (இணையருடன் சேர்ந்து எழுதியது)

5.சொற்பொருள் விளக்கம்திவாகரம் நிகண்டு, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 184 – பக்கம் (இணையருடன் சேர்ந்து எழுதியது)

6.சிற்றிலக்கிய நூற்றொகை, செப்டம்பர் 2017, மெய்யப்பன், சிதம்பரம், 160 – பக்கம் (இணையருடன் சேர்ந்து எழுதியது)

7.தேவதை , சிறுகதைகள்,  மே- 2020, மின்னூல், அமேசான் கிண்டில். பக்கம்- 82

8.சங்க இலக்கியத்தில் அறிவியல் - மயிலம் இளமுருகு, அமேசான் கிண்டில். பக்கம்- 150

9.திரைமொழியும் 50 விமர்சனங்களும், மயிலம் இளமுருகு, அமேசான் கிண்டில். பக்கம்-331

10.ஏடது கைவிடேல்.  - மயிலம் இளமுருகு, அமேசான் கிண்டில். பக்கம்-191

11.Grammar Of literature,Mailam ilamurugu,July 2020,Amazon Kindle,P.g– 166

12. நமக்கான குடும்பம்,ஏடது கைவிடேல்-தொகுதி 2, அமேசான் கிண்டில். பக். 218

13. வா என் வாசகத்தோழா – கவிதை நூல், அமேசான் கிண்டில். பக். 124


  • தமிழக பள்ளிக் கல்வி 2017 & 2018 - புதிய பாடத்திட்டத்தில் தமிழ்ப்பாடநூல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.    தமிழ்ப்பாட நூலில் 3, 4, 7, 8, 9, ஆகிய வகுப்பு பாடநூல் ஆசிரியர் குழுவில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
  • தமிழக கல்வித்தொலைக்காட்சியில் 2 ஆண்டுகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் 1 ஆண்டு பாடநூல் மெய்ப்புத் திருத்துநராக செயலாற்றி இருக்கின்றார்.


எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம் –10,

தேசியக் கருத்தரங்கம்– 30

 

Ø  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் டெலவர், அமெரிக்கா  29.04.2020 .. 139 வது பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாக் கட்டுரைப் போட்டியை நடத்தியது. அப்போட்டியில் முதல் பரிசினைப்  $75, (5626) பெற்றேன்.

 

பெற்ற விருதுகள்


  1. சென்னை பல்கலைக்கழக முதன்மைத் தகுதி விருது, GOLD MEDAL- இளந்தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில்  விருது, ஆண்டு, 2001, தமிழக ஆளுநரால் பெறப்பட்டவை.
  2. சிறந்த ஆய்வுக் கட்டுரை விருது, பரிசு, விசாலாட்சி பதிப்பகம், விழுப்புரம். பன்னாட்டு  கருத்தரங்கம்.2018

3.    கவிமுகில் விருது, அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மாமன்றம், திருவையாறு.2018

4.    கவித்தென்றல் விருது, பன்னுருட்டி தமிழ்ச்சங்கம்,  06. 01.2019

5.    ஈரோடு தமிழன்பன் 80 விருது – 30.04.2022 தமிழன்பன் கரங்களால் பெறப்பட்டது.

6.    நல்லாசிரியர் விருது, திருப்பத்தூர் லயன்ஸ் கிளப், 2008, வேலூர் மாவட்டம்.

அரசுப் பொதுத் தேர்வில் ஆறு ஆண்டுகள் தமிழ்ப் பாடத்தில் 100 % தேர்ச்சி கொடுத்தமையால் கல்வி அலுவலர்கள் பாராட்டு, மற்றும் சான்றிதழ்கள் பெற்றமை.

 

Mailam Ilamurugu (V.BALAMURUGAN, B.LIT,M.A, M.PHIL,M.A,(JMC),B.ED,  D.S.S.)

Teacher, Email: mailamilamurugu@gmail.com

 

Education

 

1.     completed M. Phil, University of Madras, Aug.2005, special Grade.

2.     completed B.Ed Institute of Advanced study in Education, Mar. 2004, Saidapet, Chennai

3.      completed M.A Tamil, University of Madras,April 2003, Tamil language.

4.      completed M.A  Journalism and Mass Communication, MK. University, Madurai.

5.     completed B.Lit. S.S.B.S Tamil college, june-2001,Mailam, Villupuram district.

6.     Diploma in D.S.S. saiva Siddhanta, University of Madras, Mar. 2003.

7.      Certificates-  Linguistics, Saiva Siddhanta,  Social work and Management Services, University of Madras.

 

Honours and awards

 

1.     Received Award from B.Lit.  Degree, University of Madras, First rank, Gold medal, 2001 Honoured Tamilnadu Governor.

2.     Received Award from Good Research Article Award,  Visalakshi Publications, International seminar -2018.  

3.     Received Award from Kavi Mukil,  Anaitholuga Kavimamandram, Thiruvaiyaru, 2018

4.      Best Teacher Award, Lions Club, Tirupattur, Vellore district. 2008. Tamilnadu.

5.      Public exam Government School students 6 time 100% Result produced, Honours, Educational officer appreciate and Certificate issued.

6.      139th Puratchikavijanar Bharthidhasan Birthday Essay Competition, Tamil Manram, Deleware, America, Best Tamil Article, 1st Prize, $75, (5626) Received, 29.04.2020, Published books

7.     Erode Thamizhzaanpan Award – 30.04.2022

 

Books written

 

1.     Ilakkiya ilakkanam,  December -2008, Meiyyappan Publication, Chidambaram, 214 pages, (co writer Dr.R. Mohana)

2.     Nikandu Aiyvu, November- 2009, Meiyyappan Publication, Chidambaram, 200 pages, (co writer Dr.R. Mohana)

3.     surporul vilakkam- Arum Porul villakka Nikandu, 20 10, Meiyyappan Publication, Chidambaram, 200 pages.

4.      surporul vilakkam- soodamani Nikandu, 2016 December, Meiyyappan Publication, Chidambaram, 288 pages (co writer Dr.R. Mohana)

5.     surporul vilakkam, Divakaram Nikandu,  2016 December, Meiyyappan Publication, Chidambaram, 184  pages. (co writer Dr.R. Mohana)

6.     Chitralekiya Noortrogai,  September 2017, Meiyyappan Publication, Chidambaram, 160 pages. (co writer Dr.R. Mohana)

7.     Thevathai, Short Stories, April,  2020. , Amazon Kindle,P.g– 82.

8.     Sanaga ilakkithiyal ariviyal, Articles, May 2020. , Amazon Kindle,P.g– 150.

9.      Theraimozhihiym 50 Vimarsanagkalum, Tamil Films Review, May 2020. , Amazon Kindle,P.g– 331

10. Edathu kaividel, 20- Tamil literature Articles, May 2020, Amazon Kindle,P.g– 191.

11. Grammar Of literature,Mailam ilamurugu,July 2020, Amazon Kindle,P.g– 166

12. Namakkaana kudumpam, Edathu kaividel,  part 2, 20- Tamil literature Articles, May 2020, page 218.

13. Vaa En Vasakathoozha – Tamil Poems , Amazon Kindle,P.g– 124

 

Tamilnadu Education Department Tamil Books Authours Team – worked

Std – 3, 4, 7, 8, 9, Books  Him Name published

 

National & International seminar  

 

1.     National Articles - 10

2.     International Articles- 30

Summary Of Qualification

Ø Nerunji,  Quarterly magazine, Teachers group.

 writings

Ø Poems,  Short stories, Articles, Book review,  Film review,  10 difference Magazine published some writings.

Ø www.discoveryCinemas.com,  www.keetru.com,  www.sirukathaigal.com,This site upload of some writings.

 

4 Responses to "மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 09.06.1981 - Mailam Ilamurugu (V.BALAMURUGAN)"

  1. அருமை ஐயா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. பெருமகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel