கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு.

Trending

Breaking News
Loading...

கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு.

கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு.

மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
2021-2022 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்குப் பின் 2022-2023 ஆம் கல்வியாண்டில் , மீளத் திறக்கும் நாள் ஜீலை 18 ஆம் தேதி ( திங்கள்கிழமை ) என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

0 Response to "கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு. "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel