9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (trust) அறிவிப்பு வெளியானது

Trending

Breaking News
Loading...

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (trust) அறிவிப்பு வெளியானது

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (trust) அறிவிப்பு வெளியானது


👉 2022-2023
கல்வி ஆண்டில் கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதியில்  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதலாம் 

 

👉 நகராட்சி/மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாது 

 

👉 பெற்றோர் ஆண்டு வருமானம் 100000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும் 

 

👉 தேர்வு நாள்: 10.12.2022

 

👉 வெற்று விண்ணப்பம் பதிவு செய்யும் நாள் 26.10.2022 முதல் 05.11.2022 வரை 

 

👉 பூர்த்தி செய்த விண்ணப்பம் தலைமை ஆசிரியரால் பெறப்படவேண்டிய நாள்  05.11.2022

 

👉 தேர்வுக்கட்டணம் 10 ரூபாய் 

 

👉 விண்ணப்பங்கள் online மூலம் பதிவேற்றவேண்டிய நாள் 28.10.2022 முதல் 08.11.2022 வரை 

 

வெற்று விண்ணப்பம் பதிவிறக்கம் 

செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

(26.10.2022 முதல் 05.11.2022 வரை) 

👇👇

CLICK HERE TO DOWNLOAD APPLICATION

 

மேலும் விவரம் அறிய 

கீழே உள்ள லிங்க் மூலம் 

அறிவிப்பை PDF ஆக 

பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


0 Response to "9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (trust) அறிவிப்பு வெளியானது "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel