வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Trending

Breaking News
Loading...

வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

2021-2022 - ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது . மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை சீரமைப்பது சார்ந்து வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் , தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க ( Revamping of Vocational Syllabus and Textbook ) உயர்மட்ட வல்லுநர் குழு பார்வை 1 இல் கண்ட அரசாணையின்படி அமைக்கப்பட்டு இவ்வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ( TNSDC ) , பாடநூல் வல்லுநர்கள் மேலாய்வாளர்கள் , பாடநூல் ஆசிரியர்கள் , தொழில்நுட்ப பாடநூல் வல்லுநர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவன பயிற்றுநர்களுடன் இணைந்து மேல்நிலை வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் துறைசார்திறன் கழகம் ( Sector Skill Council ) பரிந்துரைத்த பாடத்திட்டத்தையும் இணைத்து 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு .செய்யப்பட்டுள்ளது.

CoSE - Employability Skills Marks - Download here...

0 Response to "வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel