இன்று 15 ஜுலை
நேரிய பார்வையால்
தமிழகத்தில் கல்விப் புரட்சி
செய்து தன்னலமாய் வாழாமல்
தவித்திருந்த பாமர மக்கள்
குழந்தைகளை பல்லக்கில்
ஏற்றிவிட காரணமாய் இருந்த
ஏழைப்பங்காளரின்
பிறந்த நாளில் மட்டுமே
அவரை நினைத்து கொண்டாடுவதோடு
மட்டுமின்றி
அவரின் எண்ணங்களை
எடுத்துரைக்கும்
செயல்படுத்தும்
மனிதர்களாய் இருப்போம்
தமிழகத்தில் கல்விப் புரட்சி
செய்து தன்னலமாய் வாழாமல்
தவித்திருந்த பாமர மக்கள்
குழந்தைகளை பல்லக்கில்
ஏற்றிவிட காரணமாய் இருந்த
ஏழைப்பங்காளரின்
பிறந்த நாளில் மட்டுமே
அவரை நினைத்து கொண்டாடுவதோடு
மட்டுமின்றி
அவரின் எண்ணங்களை
எடுத்துரைக்கும்
செயல்படுத்தும்
மனிதர்களாய் இருப்போம்
அனைவருக்கும்
இனிய கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துகள்
இனிய கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துகள்
மயிலம் வெ. பாலமுருகன்
0 Response to "கல்வி வளர்ச்சி நாள்"
Post a Comment