முதுமை
பணம்படுத்தும்பாடுகளில்
முதுமையும் ஒன்று
பணமிருந்தால் பல்லிலிப்பதும்
இல்லையெனில்
ஏளனமாய் பார்ப்பதுவும்
பெற்றெடுத்த குழந்தையும்
பாரமாய் கருதும் சூழலில்
இறந்தும் வாழ்கிறோம்
கொடியது
காயங்கள்
ஏணியை எட்டி உதைக்கும்
குழந்தையின் விரல்கள்
காயம்படக்கூடாதென
தாங்கித் தவிக்கிறேன்
நானும் அவர்களுடைய
குழந்தைதான்
மறந்ததேன் மக்களே
அவரவர்க்கான சூழலில்
கடமை உணர்ந்து
பயனென்ன
கூறுங்கள் என்னருமை
மக்களே...
முதுமையும் ஒன்று
பணமிருந்தால் பல்லிலிப்பதும்
இல்லையெனில்
ஏளனமாய் பார்ப்பதுவும்
பெற்றெடுத்த குழந்தையும்
பாரமாய் கருதும் சூழலில்
இறந்தும் வாழ்கிறோம்
கொடியது
காயங்கள்
ஏணியை எட்டி உதைக்கும்
குழந்தையின் விரல்கள்
காயம்படக்கூடாதென
தாங்கித் தவிக்கிறேன்
நானும் அவர்களுடைய
குழந்தைதான்
மறந்ததேன் மக்களே
அவரவர்க்கான சூழலில்
கடமை உணர்ந்து
பயனென்ன
கூறுங்கள் என்னருமை
மக்களே...
மயிலம் இளமுருகு
0 Response to "முதுமை"
Post a Comment