வழக்கமான பணிகளில்
சற்று வித்தியாசப்படுத்தி
நேற்று இருவரும் சென்ற வந்த தூரங்கள்
மனதில் சிறு தூரலை வீசி சென்றது..
உறவுகளோடு இணைந்திருக்கும் மகத்துவம் அறிய இப்படிப்பட்ட
பயணங்கள் மென்மையாக்குகிறது
மன அறைகளை...
சற்று வித்தியாசப்படுத்தி
நேற்று இருவரும் சென்ற வந்த தூரங்கள்
மனதில் சிறு தூரலை வீசி சென்றது..
உறவுகளோடு இணைந்திருக்கும் மகத்துவம் அறிய இப்படிப்பட்ட
பயணங்கள் மென்மையாக்குகிறது
மன அறைகளை...
பயணங்களின் அனுபவங்கள்
அலாதியானவை
வார்தைகளுக்குள்
வசப்படாத சொப்பனக் குதிரைகள்
அலாதியானவை
வார்தைகளுக்குள்
வசப்படாத சொப்பனக் குதிரைகள்
மயிலம் இளமுருகு
0 Response to "பயணங்கள்அலாதியானவை"
Post a Comment