1) கூர் உடைந்த பென்சில்
வரைந்தது
தண்ணீர்,,
2) ஊட்டிக்குளிர்
அணைத்துக் கொண்டேன்
தலையணையை.
3) பட்டாம்பூச்சி
இறந்து கிடக்கிறது
ரோஜாவில்.
4) அறுந்த கொலுசு
அழகானது
என்னவள் போட்டதால்.
5) அறுந்த கொலுசு
அழகாய் இருந்தது
அடகுக் கடையில்.
6) மாலை நேர மயக்கத்தில்
சுருண்டு பூத்தது
உன் பார்வை புத்துணர்ச்சி.
7) காலியான பாத்திரம்
பொருள் இல்லை
ஓட்டை.
ஓட்டை.
8) பூம்பூம் மாட்டைப் பார்த்து
தலையசைக்கிறது
தஞ்சாவூர் பொம்மையை.
தலையசைக்கிறது
தஞ்சாவூர் பொம்மையை.
9) நாய்க்குட்டி
ஓடுகின்றது
தொடரோட்டம்.
ஓடுகின்றது
தொடரோட்டம்.
10) டியூப்
லைட்
கண்ணடித்தது
இருட்டைப் பார்த்து.
கண்ணடித்தது
இருட்டைப் பார்த்து.
11) சுகமான
ராகத்தில் சுருண்டு கிடக்கும்
இம்சை வலிகளில்
மீண்டெழும் பூபாளம்.
0 Response to "ஹைக்கூ"
Post a Comment