பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது சுஜித்தின் உடல்!
பிரேதபரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படும் குழந்தை சுஜித்தின் உடல்’
அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது | #RIPSujith
ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்படுகிறது.
😭 *சுஜித்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்*
😭😭😭😭😭😭
பால் குடித்த வாய் மணம் இன்னும் மாறவில்லை...!
நடை பழக நீ பதித்த கால் தடங்கள் அழியவில்லை...!
ஒரு கருப்பை போதவில்லை என நிலகுழிக்குள் போய்விட்டாயே...!
இரு தாய்கள் போராட பூமித்தாய் வென்று விட்டாளடா...!
அம்மா, அப்பா மட்டுமல்ல அரசும் தோற்று விட்டதே உனை மீட்பதில்...!
எல்லாம் போனபின்பு யார்மீது குற்றம் சொல்ல...
எத்தனையோ மரணங்கள் நாளும் பார்த்தாலும் ,
உன்னிழப்பு தீராத வலி கொடுக்குதடா...!
உன்னிழப்பு தீராத வலி கொடுக்குதடா...!
பூக்கும் முன் உதிர்ந்த மொட்டே
உன் நினைவுகள் நிலைத்திருக்கும் என்றும் எங்கள் மனதில்...!
உன் நினைவுகள் நிலைத்திருக்கும் என்றும் எங்கள் மனதில்...!
😭😭😭😭😭😭
0 Response to "#BIGBREAKING 82 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது! குழந்தை சுஜித்தின் உடல் மீட்பு... '"
Post a Comment