சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90 % பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான படிவம் மற்றும் நெறிமுறைகள்!
அன்பார்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி தோழர்களே/ உங்களுடைய வருங்கால வைப்பு நிதி
கணக்கிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை தற்காலிக முன் பணம் (லோன்) பெற்றுக் கொள்ள
அரசாணை
வந்துவிட்டது அலுவலகத்திலே வட்டி இல்லா கடனாக முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சிப் பணிகள் திட்டப் பணியாளர்கள் தற்காலிக முன் பணம் அல்லது 90 % பகுதி இறுதித்
தொகை பெறுவதற்கான நெறிமுறைகள் மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
0 Response to "சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன் பணம் மற்றும் 90 % பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான படிவம் மற்றும் நெறிமுறைகள்!"
Post a Comment